Saturday, September 13, 2008

பெண்களின் சாதனை

அவர்களுக்கு வந்த சோதனைகள் நமக்கு தெரிந்தனவே,அதையெல்லாம் எதிர்த்து துனிந்து போராடியதும் தெரிந்தனவே,ஆணுக்கு நிகர் பெண் என்பதை சாதித்தவர்.
இப்படி பெண்கள் சாதித்தது பல உள்ளன,
பெண்கள் எத்தனை சாதனை புரிந்தாலும் ,எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும்,அழகான பெண்களையே நிரைய பேர் எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதிலும் நாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நிருப்பித்துள்ளனர். பெண்களுக்கு
அடுக்களைதான் உலகம் ,என்று நினைத்த எண்ணங்கள் இப்பொழுது தவிடு பொடியாகி விட்டன,
இவர்களின் சாதனையில் வயது வரம்பு கிடையாது.அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு 59வயதுடையவர் உயரம் தாண்டிதலில் சாதனை படைத்துள்ளார்.
இன்னும் ஊக்குவிக்காத பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.தனது திரமை என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களும் உண்டு.
முடங்கிக்கடந்தது அந்த காலம்.ஆனல் இப்பொழுது விட்டுவைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.
தனக்கு தெரியாதது எதுவும் இந்த உலகில் இருக்ககூடாது பாடுப்டும் பெண்களே உள்ளனர்.பெருமையாக உள்ளது.இன்னும் பெண்கள் உள்ளனர்.அவர்கள் எல்லாம் வெளிவரவேண்டும்.

4 comments:

Unknown said...

நீங்கள் பெண்கள் சாதனை பற்றி பேசுகிறிர்கள்,ஆனால் நானோ அவர்கள்
சோதனைகள் பற்றி எண்ணி வருந்துகிறேன்.,.............

அறிவகம் said...

//பெண்களுக்கு அடுக்களைதான் உலகம் ,என்று நினைத்த எண்ணங்கள் இப்பொழுது தவிடு பொடியாகி விட்டன//

சாதிக்கப்பபிறந்தவர்கள் தான் பெண்கள். இந்த சமுதாய சூழல்களுக்கு விளப்புணர்வு ஊட்ட ஒரு பெண் எடுத்துவைக்கும் முதல் அடியே மிகப்பெரிய சாதனையாக அமைகிறது. பெண்கள் சமூகஆர்வலர்கள் ஆனால் தான் சமூகம் உணமையான விளிப்புணர்வை பெரும்.

தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். நட்சத்திர வாரத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி.

அழகான ராட்சசி said...

//நீங்கள் பெண்கள் சாதனை பற்றி பேசுகிறிர்கள்,ஆனால் நானோ அவர்கள்
சோதனைகள் பற்றி எண்ணி வருந்துகிறேன்.,.............//

சோதனைகளை வைத்து கொண்டு வாழக்கூடாது.அதை எப்படி தீர்ப்பது என்று எண்ண வேண்டும்

அழகான ராட்சசி said...

//தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். நட்சத்திர வாரத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி//
நன்றி.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி